அந்த 72 கூட்டத்தினர் யார்? தொடர் -5
மேலும்,
"நபியே! நீங்களும் இறக்க விருப்பவர் தாம்; அவர்களும் இறக்க விருப்பவர்களே'
"முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல
இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்து விட்டாலோ
அல்லது (போரில்) கொல்லப் பட்டு விட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகüன்
வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்
கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின் றானோ அவனால் அல்லாஹ்விற்கு
எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு
அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (3:144-ம்)
இறை வசனத்தையும் ஓதினார்கள்.
உமர் (ரலி) இவ்வாறு சொல்வது
ஆச்சரியமளிக்கின்றது ஏனெனில் அவர்கள் தான் மக்கள் மன்றத்தில் நின்று கொண்டு
நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்களின்
தலைகளை நான் சீவி விடுவேன் என்று சொன்னவர் பின்வருமாறு இந்த செய்தியை
அவர்கள் நமக்குக் கூறுகின்றார்கள்.