"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

யார் இந்த ஹாமித்பக்ரி

////இத்துனை காலமாக தான் வழிகேட்டில் இருந்ததாகவும் பி. ஜே அண்ணனின் மாயமான பேச்சுக்களை நம்பி தானும் வழிகெட்டு தன்னால் எத்தனையோ பாமரமக்களும் வழி கெடுக்கப்பட்டிருக்கிரார்கள். என்பதை உணர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாராம் ./////


ரகசிய இயக்கம் நடத்துவதற்காக குற்றாலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கடையநல்லூர் மதரஸாவில் அவர் பணியாற்றிய போதும் அங்குள்ள எந்த நிர்வாகிக்கும் தெரிவிக்காமல் அருகில் உள்ள குற்றாலத்தில் ரகசியக் கூட்டம் நடத்தியதன் பேரில் அவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்துர்ரஹ்மான் ஷிப்லீ, அப்துல் மஜீத் மஹ்லரீ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் ஜமாஅத்துடன் தொடர்பு இல்லாதவர்கள். இது குறித்து இன்னும் பல ஆதாரங்கள் சைபுல்லா, லுஹா, இரண்டு சுலைமான்கள் ம்ற்றும் பல தாயிகளிடம் இருந்ததால் பக்ரியை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் . சகோதரர்கள் ஒற்றுமைப் படுத்துகிறோம் என்ற பெயரில் அணுகினார்கள். இது பிளவு அல்ல. ஜமாஅத்தின் நிலைபாட்ட்டுகு மாற்றமாகச் செயல்பட்டதாலும், பொறுப்பில் இருந்து கொண்டு துரோகம் செய்ததாலும் அவர் நீக்கப்பட்டார் . இப்போது அழைத்தால் அவர் வரத் தயாராக இருக்கிறார். ஆனால் tntj தான் அவரைச் சேர்த்துக்கொள்ள தயார் இல்லை என்று கூறி விட்டார்கள் . இவர் ரகசிய செயல்பாடுகளில் ஈடுபட்டு அதன் காரணமாக எமது ஜமாஅத்தைச் சேர்ந்த் அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்ப நாம் விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள் . இப்போது சொல்லுங்கள் இந்த நடவடிக்கைக்கு முன்னால் அவர் நமது நிலை பாட்டை விமர்சிக்கிறாரா? தூக்கி எறியப்பட்ட பின் இப்படி பேசுகிறாரா? இதிலிருந்தே யார் மனோ இச்சைப்படி பேசுகிறார்கள் என்பது தெரியுமே?

விவாதங்களை பார்த்து விட்டு அல்லது
பேச்சுக்களை கேட்டுவிட்டு தவ்ஹீத் வாதி ஒருவர் தர்கா வழிபாட்டுக்கு சென்றால் அவர் உண்மையை அறிந்து சென்றார் என்று உங்களால் சொல்ல முடியும்

உதாரனத்திட்கு சொல்லபோனால் ..........
களியக்காவிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர்களுடன் செய்த விவாதத்தைப் பார்த்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது தான் உண்மை என்பதை அறிந்து ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரர் கேள்வி கேட்டார். அவர் கேள்வியைக் கேட்கும் போது, நான் களியக்காவிளை விவாதத்தின் பின் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டேன். தற்போது உங்களிடம் விவாதம் செய்பவர், அவருடன் இருப்பவர்கள் எல்லோரும் மதரஸாவில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் தான். இங்கு விவாதத்தைப் பார்க்க வந்திருக்கும் ஜமாலி தரப்பினரில் பெரும்பாலான ஆலிம்கள் என்னிடம் படித்த மாணவர்கள் தான். நான் எப்படி களியக்காவிளை விவாதத்தின் பின்னர் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டு இவர்களின் மூட நம்பிக்கைக் கொள்கையை விட்டும் வெளியில் வந்தேனோ அது போல் இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரமாகவே இங்கு இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்தக் கொள்கையை ஏற்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது தான் சரியானது என்பதைப் புரிந்து ஜமாலி போன்றவர்களின் கேடு கெட்ட கொள்கையை விட்டே வெளியில் வருவார்கள் என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார்



 பக்ரியை நாம் நமது தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டுத் தான் நீக்குகின்றோம். தவ்ஹீதை விட்டு நீக்கவில்லை. ஆனால் அவர் தவ்ஹீதை விட்டே வெளியே போய் விட்டார். இறைவா! (நபி) முஸ்தபாவின் பொருட்டால் எங்களது நாட்டங்களை நிறைவேற்றுவாயாக! தயாளனே! கடந்து விட்ட எங்களது தவறுகளை எங்களுக்காகப் பொறுத்தருள்வாயாக! இவ்வாறு அல்லாஹ்விடம் ஒருவர் பொருட்டால் தா என்று கேட்கும் அளவுக்குக் கேடு கெட்டுப் போய் விட்டார். இதற்குக் காரணம் என்ன?

ஜமாஅத் எடுத்த நியாயமான நடவடிக்கையைப் பொருந்திக் கொள்ளாததுதான். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தேன், என்னையா இப்படித் தண்டித்தீர்கள்? என்ற வெறுப்புத் தான் இன்றைக்கு இவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துச் சென்றிருக்கின்றது.


பொதுவாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது. அல்லாஹ் தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான் என்பதை நாம் பரவலாக அறிந்து வைத்திருந்தாலும் அதன் மற்றொரு பகுதியை நாம் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அது என்ன?

அல்லாஹ் தான் விரும்பியவாரு நேர்வழி காட்டினாலும் தான் நினைத்தால் அவர்களை வழிகேட்டிலும் விட்டுவிடுவான் என்பதமாகும். அதை பின்வரும் ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.

“உள்ளங்களைப்புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்திருக்கச்செய்வாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் அதிகம் கூறுபவராக இருந்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! உங்களையும் நீங்கள் கொண்டுவந்ததையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். (அப்படியிருந்துமா நாங்கள் வழிகெட்டு விடுவோம் என்று) எங்கள் மீது பயப்படுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் “ஆம்! (ஏனெனில், நம்) உள்ளங்கள் அல்லாஹ்வின் இரு விரல்களுக்கிடையில் இருக்கிறது. அதை அவன் நாடியவாறு புரட்டுகிறான்” என்று பதிலனித்தார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி 2066


கொள்கையை விளங்கி வருவதற்கும் தனி நபர் தாக்குதலுக்காக கொள்கையை விடுவதும் சமனாகுமா?
உண்மையில் அஹ்லுல்  சுன்னத்
வால் ஜமாஅத் . இனது கொள்கை தப்பு என அவர்களோடு மேடையில் இருந்து வாதத்துக்கு குறிப்பு எடுத்துக்கொடுத்த வெலிகம பாரி மதரசாவின் (இலங்கை மண்ணின் மைந்தன்) என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்?
இந்த ஹாமித் பக்ரி எந்த நோக்கத்துக்காக இப்போது கொள்கையை விட்டுவிட்டு கப்ருகளிடம் கை எந்தத்துவங்கினார்? என்பதனையும் பாருங்கள்.
இங்கே கீழே உரை நிகழ்த்துபவர் எப்போ
து பி எம் ஐ சி எஷ் இல் (BMICH)விவாதம் நடந்துதோ அன்றே சத்தியப்பாதையில் நுழைந்து விட்டார். ஏனெனில் அஹ்லுல்  சுன்னத் வால் ஜமாஅத்  வண்டவாளங்களை அன்றைய மேடையிலே அவர்கள் பக்கம் இருந்துகொண்டே புரிந்துகொண்டார். இதோ அவரே பேசுகிறார். எழுமாயின் ஹாமீத் பக்ரியிடம் ஏன் கொள்கையில் தரம் பிறண்டீர்கள்? என்பதை கேட்டு சொல்லுங்கள்.



------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்