"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மீலாத் விழாவை கண்டு பிடித்தது யார்

சில   முஸ்லிம்கள் ஒரு பெருநாளாக நபிகள் நாயகம் صلى الله عليه وسلم பிறந்த இந்த மாதத்தை கொண்டாடி வருகிறார்கள் இன்னும் சொல்லப்போனால் புத்தாடைகளை உடுத்தியும்  புதிய உணவுகளை சமைத்தும் உண்டும் கொண்டாடுகின்றனர், தோரணங்களை கட்டுவதும் கந்தூரி கொடுப்பதும்  யானை குதிரை என்று ஊர்வலம் போவதுமாக இருக்கின்றனர் ஆனால் இந்த கொண்டாட்டங்கள் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்களின் சுன்னாவை மீருவதாகே உள்ளது  நபிகள் நாயம் (ஸல்) அவர்களை எப்ப்படி புகழ வேண்டும் எப்படி பேசவேண்டுமோ அதைவிடவும் தாண்டி அவர்களை ரப்புடைய்ய  அந்தஸ்துக்கு வைத்து புகழக்கூடியவர்களாக முஸ்லிம்கள் சென்றிருக்கிறார்கள், 

எமக்கு எல்லோருக்கும் தெரியும் ரபியுல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் பத்து நாட்களுக்கு நபிகளை புகழக்கூடிய பாடல்களை கவிதைகளை  மௌலூதுகளை எமது சமுதாயம் ஓதியும் பாடியும் வருகிறது   அதை ஒரு முக்கிய வணக்கமாக செய்து வருகிறார்கள் அதற்காக பாடக்கூடிய ஆட்களை மவுலவிகலை கூலிக்கு அமர்த்தி கூலி கொடுத்து பாடவைக்கிரார்கள் ,  இவ்வளவும் செய்வது எதற்காக என்று கேட்டால் இது ஒருவணக்கம் , இது மார்க்கத்தில் உள்ள ஒரு அங்கம் இதை செய்யாவிட்டால் எமக்கு பறக்கத் வராது , நோய் நொடிகள் எம்மை தொற்றிவிடும் , என்றெல்லாம் மக்கள் பயந்து கொண்டு இருக்கிறார்கள் . எனவே இதற்கு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிரதென்றால் இதற்கு மார்க்கத்தில் அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்,

எம்மிடத்தில் ஒரு அடிப்படை இருக்கிறது அது என்னவென்றால்   மார்க்கத்தில் வணக்கம் என்று ஒன்றை செய்வதாக இருந்தால் அதற்கு அல்லாஹ் நன்மை தரவேண்டுமென்றால் அதை அல்லாஹ்வின் தூதர் வணக்கம் என்று காட்டித்தந்து இருக்கிறார்களா அந்த வணக்கத்துக்கு மார்க்கத்தில் அதாரம் உண்டா குர் ஆனிலோ ஹதீஸ்களிலோ அந்த வணக்கத்துக்கு அதாரம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அவிரன்டிலும் இல்லைஎன்றால் அவ்வணக்கம் வணக்கமாக ஆகாது ,  இந்த அடிப்படையை நிறைய மக்கள் புரிந்து கொள்ளாததன் காரணமாகத்தான் மார்க்கத்தில் ஏகப்பட்ட வணக்கங்களை வணக்கம் என்று செய்கின்றனர்   அனால் அதிலே  மக்கள் சிரமத்தை எடுத்துக்கொல்கிரார்களே தவிர அதில்  அவர்களுக்கு  நன்மை கிடையாது ,  ஏன் நன்மை கிடையாது  சிரமப்பட்டார்களே கஷ்டப்பட்டார்களே  பணத்தை சிலவளித்தார்களே ஏன் நன்மை இல்லாமல் போனது என்று கேட்டால் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கம் என்று செய்திருக்கிறார்கள் எனவே அதற்கு நன்மை இல்லாமல் போய் விட்டது  என்ற பதில்தான் கிடைக்கும் ,  எனவே நாம் வணக்கம் என்று ஒன்றை செய்வதாக இருந்தால் அது குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளதா  நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்களா செய்தார்களா அங்கீகரித்தார்களா என்று பார்த்ததன் பின்னால் உறுதி செய்ததன் பின்னால் தான் அந்த வணக்கத்தை ஒவ்வொருவரும் செய்யவேண்டும் ,  

அல்லாஹ் கூறுகிறான்,”செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: ‘நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697) உங்களிடையே இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப்  பற்றிப் பிடித்திருக்கும்  காலமெல்லாம்  நீங்கள்  வழி தவறவே  மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை.
 (மாலிக் இப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா) 
   
அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:- “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.  (புகாரீ, முஸ்லிம்)

இப்போது நாம் நபிதினம் என்பது இதை மூன்றாவது பெருநாளாக கொண்டாடுவது மார்க்கத்தில் உள்ளதுதானா அப்படி கொண்டாடினால் நன்மை கிடைக்குமா ? அன்றைய தினத்தில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களை புகழ்வது மார்க்கத்தில் ஒரு அங்கம்தானா என்று நாம் பார்க்கின்றபோது ஒரு வரலாற்றுப்பின்னணியை  நாம் புரிந்து கொள்ள வேண்டும் ,
இந்த மீலாத் தின விழாவிற்கு பின்னணி  என்ன , நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மரணிப்பதற்கு முன்னாள் நான் இன்ன தினத்தில் பிறந்தேன் எனக்கு ஒரு பிறந்த நாள் கொண்டாடப்படவேண்டும் என்றாவது சொல்லியிருக்கிறார்களா ,
  அல்லாஹ்வின் அருமைத் தூதர் முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள், மூஸா (அலை), ஈஸா (அலை), இப்றாஹீம் (அலை) உள்ளிட்ட எந்தவொரு முந்தைய இறை தூதர்களுக்காவது  மீலாத் விழா (பிறந்தநாள்) கொண்டாட்டம் கொண்டாடினார்களா. என்றால் இல்லை
ஏகத்துவ பிரச்சாரத்தின் போது சோதனைகள் மலைபோன்று குவிந்த போதெல்லாம் பக்கபலமாக நின்ற அருமைத் துணைவியார் அன்னை கதீஜா (ரழி) அவர்களுக்காவது  பிறந்தநாள் கொண்டாடினார்களா. என்றால் இல்லை 

தம்மோடு ஒன்றாய் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுத்த ஆயிஷா (ரழி) உள்ளிட்ட தமது அருமைத் துணைவியர் களுக்காகவோ, பாசமிகு மகள் பாத்திமா (ரழி) அவர்களுக்காகவோ அல்லது ஆருயிர் பேரக் குழந்தைகள் ஹஸன், ஹுசைன் (ரழி) அவர்களுக்காகவோ தமது வாழ்நாளில் ஒருதடவை கூட அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், பிறந்தநாள் கொண்டாடியதாக ஒரு செய்தி கூட கிடையாது. 

நபிகள் நாயகம் ஸல் வாழும் காலத்தில் அவர்களுக்காக பிறரோ அல்லது பிறருக்காக அவரோ  பிறந்தநாள் கொண்டாதியதாக  எந்த தகவலும் இல்லை 
மாறாக, இதுபோன்ற அநாச்சரங்களை, புதுவழிகளை, யூத, கிறிஸ்த்தவ கலாசாரங்களை ஒரு முஸ்லிம் பின்பற்றுவதை அதிகமதிகம் மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள். 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.  புகாரி (3456)

நபிகள் நாயகம் (ஸல் ) மரனித்ததட்கு பின்னால் கலீபா அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்  '' முஸ்லீம்களே நபிகள் நாயகம صلى الله عليه  وسلم இறந்துவிட்டார்கள் அவர்கள் பிறந்த தினம் எம்மால் மதிக்கப்படாமல் இருக்கிறது முஸ்லீம்கள் மறந்து போய் விட்டார்கள்  நாம் அதை கொண்டாடவேண்டும் ''  என்று நபி மீது அதிக நெருக்கத்தை கொண்ட அன்பு கொண்ட அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ  இப்படி ஒருதினத்தை ஏற்பாடு செய்தார்களா  மக்களுக்கு சொன்னார்களா என்றால் அப்படியும் கிடையாது  ?
அவருக்குப்பின்னால்  உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ இப்படி ஏதாவது செய்தார்களா என்று பார்த்தால் அதுவும்  கிடையாது 
அவருக்குப்பின்னால் உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ செய்தார்களா என்றால் அதுவும் இல்லை அலிرَضِيَ اللَّهُ عَنْهُகாலத்திலும் இல்லை,
   ஆக நான்கு கலீபாக்கள் காலத்திலும் இப்படியானதொரு பிறந்த நாள் விழாவை  தினத்தை முஸ்லீம்கள் அறியாதவர்களாகத்தான் வாழ்ந்தது இருக்கிறார்கள் ,  இந்த ரபியுல் அவ்வல் மாதம்  12 இல் நபியவர்களை நினைவுகூறி விசேசமாக புகழாரங்களை பாடி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களுக்கு புகழ் பாடவேண்டும் என்பதும் தெரியாமல் தான் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறார்கள் 
நான்கு கலீபாக்களும் இருந்து  இருக்கிறார்கள் என்கிற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டியுள்ளது .  இந்த முடிவு சரியா தவறா என்று கேட்டால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்வார்கள் இந்த முடிவுக்கு வரமுடியாது ஏனென்று கேட்டால் இப்படியான ஒரு முக்கியமான விஷயம் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது , அபூபக்கர்  உமர்  உஸ்மான் அலி رَضِيَ اللَّهُ عَنْهُ மற்றும் ஏனைய சஹாபாக்களுக்கோ இவ்வளவு முக்கியமான விஷயம் தெரியாமல் இருந்திருக்காது   நிச்சயமாக அது மார்க்கத்தில் இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு சொல்லியிருப்பார்கள்  நிச்சயமாகஅவர்கள்  மறைக்காமல் அமுல்படுத்தியிருப்பார்கள், என்றுதான் கூறுவார்கள் ,       

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்களின் பாசறையில் வளர்ந்த, உண்மை முஸ்லிம்களான, சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வே பொருந்திக் கொண்டதாக சிலாகித்துக் கூறுகின்ற நபித்தோழர்கள் அல்லாவின் தூதர் صلى الله عليه وسلم அவர்களுக்காக பிறந்தநாள் கொண்டாடினார்களா? என்றால் இல்லவே, இல்லை. 

சிறந்த தலைமுறையினர் என்று நபிகளார் صلى الله عليه وسلم அவர்களால் சிலாகித்து கூறப்பட்ட நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராவது நபிகளாருக்கு பிறந்த நாள் கொண்டாடினார்களா? என்றால், அவர்களும் பிறந்தநாள் கொண்டாடவேயில்லை. 
நான்கு கலிபாக்கள் காலமும் கடந்துபோய் விட்டது   அலி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சிக்கு பின்னால் உமையாக்கள் ஆட்சிக்காலம் என்று ஓன்று வருகிறது  அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்  இப்படியான மீலாத் விழாக்கள் கொண்டாடினார்களா என்றால் அதுவும் இல்லை  ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு கழிந்து விட்டது இரண்டாம் நூற்றாண்டு ஆரம்பிக்கிறது  இரண்டாம் நூற்றாண்டு நடுப்பகுதியில் அப்பாசியர்கள் ஆட்சிகாலம் வருகிறது அவர்களாவது இப்படியான விழாக்களை அரங்கேற்றினார்களா என்றால் அதுவும் இல்லை  ,இரண்டாம்  மூன்றாம் நூற்றாண்டு முடிவைகிறது  நான்காம் நூற்றாண்டு ஆரம்பம் வரைக்கும் முஸ்லீம்களுக்கு மீலாத் விழா பற்றி எதுவும் தெரியாது ,  நபியவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகள் கழிந்துவிட்டது இத்தனைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் மீலாத் என்று ஓன்று தெரியாது நபியவர்கள் மூன்று நூற்றாண்டுகளை சிறப்பிற்குரிய நூற்றாண்டுகள் என்று சொல்லியிருந்தார்கள் அந்த நூற்றாண்டில் யாரும் மீலாது விழா பற்றி அறிந்து இருக்கவில்லை  ஆக அந்த மூன்று தலைமுறையில் யாரும் கொண்டாடவில்லை வஹி மூலம் சிறப்பித்து சொன்ன இந்த மூன்று சமுதாயத்துக்கும் மீலாத் பற்றி தெரியவில்லை, அதுபற்றிய  கொண்டாட்டம்  ஓன்று மார்க்கத்தில் உள்ளது என்பது தெரியாது 
இவ்வளவு காலமாக மார்க்கத்தில் இல்லாத ஒன்றைத்தான் நான்கு நூற்றாண்டுகளுக்குப்பின் ஒரு சாராரால் புகுத்தப்பட்டு இருக்கிறது இதை முஸ்லிம்கள் சிலர்  படித்தவர்கள் பாமரர்கள் அறிந்தவர்கள் அறியாதவர்கள்  மார்க்கமாக நினைத்து , முக்கிய வனக்கமாக நினைத்து செய்வதுடன் இது மூன்று நூற்றாண்டுகளாக இருக்கவில்லை என்று சொல்பவர்களை எதிர்ப்பார்கள் ,  மூன்று நூற்றாண்டுகளில்   வாழ்ந்தவர்கள் காலத்தில் மீலாத் இல்லையே என்றால் அவர்களை எதிப்பார்கள்
அது மட்டுமல்லாமல் ''' ரசூலின் மீது உங்களுக்கு உண்மையான முஹப்பத் கிடையாது '' என்றும்  சொல்வார்கள், ''உண்மையான அன்பு இருந்தால் என்ன செய்வீர்கள் இந்த தினத்தை கொண்டாடுவீர்கள் ''' என்றும் எம்மை பார்த்து சொல்வார்கள் அப்படியாயின்   சஹாபாக்களுக்கோ நான்காம் நூற்றாண்டு வரை வாழ்ந்த முஸ்லீம்களுக்கோ அந்த அன்பு இல்லையா ?
அன்பின்   வெளிப்பாடு   மீலாது தானா ? ரபியுல் அவ்வல் மாதம் வந்தால் அன்று மட்டும்தான் வெளிப்படுத்துவது ஒரு முஸ்லிமுடைய முஹப்பத்தா   ?

    நாம் யதார்த்த  பூர்வமாக சிந்திக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் ,
நான்கு நூற்றாண்டு வரைக்கும் மீலாத் என்ற பெயரையே இந்த சமுதாயத்துக்கு தெரியாதே  என்ன நடந்தது 

இஸ்லாமிய அறிஞர்களும்  வரலாற்று       ஆசிரியர்களும் இதற்கு ஒரு வரலாற்றுப்பின்னணியை சொல்கிறார்கள் 
அதாவது எகிப்திலே நான்காம் நூற்றாண்டு நடுப்பகுதியில் ஒரு   ஆட்சி நிலவுகிறது   எகிப்தையும் அதை அண்டிய  பகுதிகளையும் ஒரு குழு ஆட்சி செய்கிறது  நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்கள் நாம் அலி رَضِيَ اللَّهُ عَنْهُயின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர் இவர்களுக்கு பாத்த்திமியர்கள் என்று பெயர் வழங்கப்பட்டது 
பொதுவாகவே இவர்களைப்பற்றி எல்லாமார்க்க அறிஞர்களும் இவர்களை மஜூசிகள் நெருப்புவனங்கிகள் என்றனர் 
  {மீலாத் விழாவை  ஆரம்பித்தவர்கள் யாரென்று பாருங்கள் }

இவர்கள் மார்க்கமல்லாதவர்கள் இஸ்லாம் எனும் போர்வையை 
போர்த்திக்கொண்டு   ஷீயாக்கொல்கையை சொல்லக்கூடிய அதிலும் மிக மோசமான இஸ்மாயிலியா எனும் அவர்களுடைய உட்பிரிவுகளில் ஒன்றை  சேர்ந்தவர்கள் 
இவர்கள் மக்கள் மத்தியில் ''பாத்தனியாக்கள்'' என்றும் அறியப்பட்டார்கள் அதாவது மார்க்கத்தில் உள்ரங்கமான தோற்றப்பாடும் வெளிரங்கமான   தோற்றப்பாடும் இருக்கிறது உள்ரங்கத்தைத்தான் பார்க்க வேண்டும் வெளிரங்கத்தை பார்க்கக்கூடாது தொழுகை என்பதெல்லாம் வெளிரங்கமானது என்றும் ஏனைய சட்டங்கள் உள்ரங்கமான  வேறு விஷயம் என்றும் சொல்வார்கள்,  இரண்டு தன்மைகளை கொடுத்தவர்கள்  எனவே எந்த சட்டத்தையும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்,  இந்த சட்டம் அப்படிப்பட்டவர்களுக்கு எமக்கு கிடையாது  ஏனென்றால் நாம் அந்த தரத்தை அடைந்து விட்டோம் நமக்கு தொழுகை கடமை இல்லை என்று சொல்பவர்கள் இவர்கள்,  இந்த சிந்தனையை முஸ்லீம்கள் மத்தியில் பரப்புவதற்காக நாம் நபியுடைய குடும்பத்தவர்கள் என்றும் நாம் நபியவர்களை நேசிக்கிறோம் என்றும் கூறி ஷீயா போர்வையை போர்த்திக்கொண்டார்கள்  இவர்கள் மீலாதை மட்டுமல்ல ஏகப்பட்ட விழாக்களை உருவாக்கினார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் 
வருட ஆரம்பத்தை கொண்டாடுவார்கள் ,  
ஆஷுரா தினம் கொண்டாடுவார்கள் 
அலி பிறந்த தினம் கொண்டாடுவார்கள், 
ஹசன் பிறந்த தினம் கொண்டாடுவார்கள் ஹுசைன் பிறந்த தினம் கொண்டாடுவார்கள்பாத்திமா பிறந்த தினம் கொண்டாடுவார்கள்  
ரஜப் மாத முதல் தின இரவு கொண்டாடுவார்கள் 
ரஜப் மாத நடு இரவையும்   ஷாபான் முதல் நாள்  பெருநாளாகவும்  ஷாபான் மாத நடுப்பகுதி பெருநாளாகவும் , 
ரமலான் முதல் நாள் பெருநாளாகவும் கொண்டாடுவார்கள்  

இப்படி ஏகப்பட்ட பெருநாட்களை கொண்டாடியிருக்கிரார்கல் இன்று முஸ்லீம்கள் நபி தினத்தை மட்டும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்  ஏனையவை ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளது 

அல்முஅத்தீனுல்லாஹ் என்ற பாதிமியீன்களின் ஆட்சியாளர் தான் முதன் முதலில் மக்களை நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்களுடைய பெயரால் மொலூது ஓதுவதற்கும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதற்கும் கட்டளைப் பிறப்பித்தார். இது மக்களால் நடைமுறை படுத்தப் பட்டதை அறிந்தவர் அதற்கடுத்த வருடம் ஹஸன்(ரலி), ஹூசைன்(ரலி), பாத்திமா(ரலி) அவர்களுடைய பிறந்த தினத்திலும் மொலூது ஓதிக் கொண்டாடுவதற்கு ஏவினார் இவர் ஷியா காரர் என்பது குறிப்பிட தக்கது.(பார்க்க وأحسن الكلام للمطيعي صـ : 44ஃ45 كتاب المواعظ والاعتبار للمقريزي  1ஃ490 

இந்த பாத்திமியர்கள் பற்றி அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பாருங்கள் ,
இவர்கள் வழிகெட்ட ஷீயா போர்வையை போர்வையை போர்த்திக்கொண்டு இவர்களுடைய வழிகெட்ட கொள்கையான உள்ரங்கம் வெளிரங்கம் எனும் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறார்கள் 
இவர்கள் ஆட்சிக்காலத்தில் மிம்பரில்  அபூபக்கர் ரலி  உமர் ரலி  உஸ்மான் ரலி رَضِيَ اللَّهُ عَنْهُ போன்ற  சஹாபாக்களை சபித்தே ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்திருந்தனர் ; 
ஏனைய சஹாபாக்கள் சிலரை காபிர்கள் என்றும் அலி  யின் எதிரிகள் என்றும் மஸ்ஜித் சுவர்களில் எழுதியும் வைத்திருந்தனர் 
அலி மற்றும் அவர்கள் பிள்ளைகள் பற்றிய புகழுக்கு மட்டும் குறைவில்லாமல்    இருக்கும்  இவர்களுடைய இந்த கொள்கையைத்தான் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையாயின் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் தராவீ ஹ் தொழுகையை  தடைசெய்தார்கள் ஏனென்றால் தராவீஹ் இந்த கூட்டத்திடம் இருக்காது.  சன்னி   முஸ்லீம்களுக்கு பல  அநீதிகளை        செய்தார்கள்  

இப்படிப்பட்டவர்கள்  கண்டு   பிடித்து  ஏற்றுமதி செய்ததுதான் இந்த மீலாது விழா
(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும்  நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

 நபி صلى الله عليه وسلم அவர் கூறுகிறார்கள்:- எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)
 --------------------------------------------------------------------------------------------------------------



நூல்களின் விபரம் ....
الصحيح أن أول من أحدث بدعة المولد الفاطميون العبيديون من الباطنيين ، كما قال المقريزي في خططه ( 1 /490 ) ، والقلقشندي في صبح الأعشى ( 3 /498 ) ، والسندوبي في تاريخ الاحتفال بالمولد النبوي ( 69 ) ، ومحمد بخيت المطيعي في أحسن الكلام ( 44- 45 ) ، وعلي فكري في محاضراته ، وعلي محفوظ في الإبداع ( ص 126 ) ، وحسن إبراهيم حسن وطه أحمد شرف في كتابيهما المعز لدين الله ( ص 284 ) ، وأحمد المختار العبادي في تأليفه في التاريخ العباسي والفاطمي ( ص 261- 262 ) ، وإسماعيل الأنصاري في القول الفصل في حكم الاحتفال بمولد خير الرسل - صلى الله عليه وسلم - ( ص 64 ) ، وعبد الله بن منيع في حوار مع المالكي ( ص 57 ) . 
وذكر بعضهم أن أول من أحدثه صاحب إربل الملك المظفر ، كما قال المصنفان . 
انظر : وفيات الأعيان ( 1 /437 ) ، و الرد القوي على الرفاعي والمجهول وابن علوي وبيان أحكامهم في المولد النبوي ( ص 89 ، 95 ) ، و الإنصاف فيما قيل في المولد من الغلو وبلا إجحاف ( ص 34- 35 ) . 
ولا يبعد أن يكون عمل المولد تسرب إلى صاحب إريل من العبيديين ، فإنهم أخذوا الموصل سنة ( 347هـ ) ، كما في البداية والنهاية ( 11 /232 ) ، ومولد الملك المظفر سنة ( 549هـ ) ، كما في التكملة ( 3 /354 ) ، وولي السلطنة بعد وفاة أبيه سنة ( 563هـ ) ، كما في سير أعلام النبلاء ( 22 /335 ) . 
قال محمد بخيت المطيعي في أحسن الكلام ( ص 52 ) : 

. . . ومن ذلك تعلم أن مظفر الدين إنما أحدث المولد النبوي في مدينة إربل على الوجه الذي وصف ، فلا ينافي ما ذكرناه من أن أول من أحدثه بالقاهرة الخلفاء الفاطميون من قبل ذلك ، فإن دولة الفاطميين انقرضت بموت العاضد بالله أبي محمد عبد الله بن الحافظ بن المستنصر في يوم الإثنين /عاشر المحرم /سنة سبع وستين وخمس مئة هجرية ، وما= =كانت الموالد تعرف في دولة الإسلام من قبل الفاطميين . 
بقي بعد هذا أن نقول : إن المحدثات كلها شر وضلالة بنص رسول الله - صلى الله عليه وسلم - ، وإن كل عمل ليس له أصل في الشرع : بدعة وضلالة ، وإن ارتكبه من يعد من الصالحين ويشتهر به!! ولقد بين ياقوت في معجمه ( 1 /138 ) - وهو من معاصري الملك المظفر - شيئا من أحواله ، وقال : 
طباع هذا الأمير متضادة ، فإنه كثير الظلم عسوف بالرعية ، راغب في أخذ الأموال من غير وجهها ، وذكر ابن العماد في شذرات الذهب ( 5 /140 ) في ترجمة الملك المظفر : كانت نفقته على المولد في كل سنة ثلاث مئة ألف دينار . 
ثم وجدت كلمة مطولة عنه في رجال من التاريخ ( 267- 273 ) عن ( الملك المظفر ) ، وجاء فيها ( ص 272- 273 ) وصف لإحياء هذه الموالد ، وهذا نصه : 
تبدأ الاحتفالات ليلة المولد بسوق عدد هائل من الإبل والبقر والغنم بالطبول والأناشيد ، والناس وراءها بالأعلام والمزامير والصياح ، حتى تذبح ويعد لحمها للولائم ، فتقام القدور ، ويعد الطعام الكثير ، ثم يذهب إلى المسجد فيخرج من صلاة العشاء ، بين يديه الشموع العظيمة والمشاعل والناس وراءه ، حتى ينتهي إلى ( الخانقاه ) فيقيم تلك الليلة سماعا عظيما ( أي : ما يسمونه اليوم ذكرا ، وما هو بالذكر ) ، ويأتي الصوفية بعجائب الإنشاد والرقص والتواجد ، فإذا كان يوم المولد ، نصب له برج كبير ، فيجلس عليه مع رؤساء دولته ، وبرج أوطأ منه للصوفية والعلماء ، ويمر الجيش بين يديه في عرض عظيم ، بفرسانه ورجالته وأعلامه وراياته وطبوله ، وجماعات الصوفية والمنشدين ، وطلبة المدارس ، وعامة الناس ، ثم يقوم الخطباء والوعاظ ، وينشد المنشدون ، ويخلع على الجميع ويعطيهم ، ثم يدعى كل من حضر - وهم آلاف مؤلفة - إلى الموائد ، فيأكلون جميعا . 
وأخيرا . . . انظر في بدعية المولد ومفاسده المترتبة عليه : المصادر المذكورة سابقا ، و اقتضاء الصراط المستقيم ( ص 295 ) ، و الفتاوى الكبرى ( 1 /321 ) ، و المدخل ( 2 /16- 17 ) ، و المعيار المعرب ( 8 /255 ) و ( 9 /255 ) و ( 7 /100- 101 و114 ) و ( 12 /48- 49 ) ، و المواهب اللدنية ( 1 /140 ) ، و تفسير المنار ( 9 /96 ) و ( 2 /74- 76 ) ، و فتاوى رشيد رضا ( 5 /2112 ) ، و مجلة المنار ( 20 /395- 403 ، 449- 451 ، 21 /38- 48 ، 103- 104 ) ، و كتاب الباعث على إنكار البدع والحوادث ( ص 96- 97 - بتحقيقي ) ، و بداية السول ( ص 9 ) ، و مختصر الشمائل المحمدية ( 175 ) ( كلاهما فيه= =كلام على بدعية الموالد من كلام شيخنا الألباني - رحمه الله - ، وقد ذكرناه في جمعنا لكلامه على البدع ، يسر الله إتمامه ) . 
وقد صنف الفاكهاني رسالة لطيفة في حكم المولد ، أسماها بـ المورد في عمل المولد فانظرها فإنها مفيدة ، وفي فهرس المكتبة الغربية بصنعاء ( 724 ) رسالة مفردة لمحمد الغشم ( ت 1043هـ ) في ذلك ، وطبع حديثا رسائل في حكم الاحتفال بالمولد النبوي في مجلدين لمجموعة من العلماء ، وفيها بيان كثير من المفاسد والمحاذير ، ونكتفي بهذه الإحالات المجملة ؛ لأن الكلام على هذه البدعة متسع الأرجاء ، وله ذيول ويطول ، والله الموفق . 
  *********************************************************

@صيانة التقي من وسوسة دعاة المولد النبوي@
الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد:
فهذه مباحث مختصرة انتخبتها من عدة بحوث في الرد على دعاة المولد النبوي سائلا الله أن ينفع بها .
@كشف 8 شبهات حول المولد النبوي @
@تحذير علماء المالكية من بدعة المولد النبوي@
@وصف المولد النبوي@ وما يجري فيه من بذخ ومعاصي وبدع من النشأة وحتى اليوم
@تفنيد شبهة أن ابن تيمية استحب المولد@
@نابليون المستعمر الفرنسي يحي المولد ويدعمه@
@أقوال أهل العلم في تحريم بدعة المولد النبوي@
@متى ولد النبي صلى الله عليه وسلم يا دعاة المولد النبوي@
@الآثار الناتجة عن بدعة المولد@

تاريخه:
إن الناظر في السيرة النبوية وتاريخ الصحابة والتابعين وتابعيهم وتابع تابعيهم بل إلى ما يزيد على ثلاثمائة وخمسين سنة هجرية لم نجد أحدا لا من العلماء ولا من الحكام ولا حتى من عامة الناس قال بهذه العمل أو أمر به أو حث عليه أو تكلم به .
قال الحافظ السخاوي في فتاويه :"عمل المولد الشريف لم ينقل عن أحد من السلف الصالح في القرون الثلاثة الفاضلة وإنما حدث بعد".أهـ
إذن السؤال المهم : " متى حدث هذا الأمر –أعني المولد النبوي-وهل الذي أحدثه علماء أو حكام وملوك وخلفاء أهل السنة ومن يوثق بهم أم غيرهم ؟"
والجواب على هذا السؤال عند المؤرخ السني ( الإمام المقريزي ) رحمه الله :
• يقول في كتابه الخطط ( 1/ ص 490وما بعدها):" ذكر الأيام التي كان الخلفاء الفاطميون يتخذونها أعياداً ومواسم تتسع بها أحوال الرعية وتكثر نعمهم"
• قال:" وكان للخلفاء الفاطميين في طول السنة أعياد ومواسم وهي مواسم( رأس السنة)،ومواسم ( أول العام )،( ويوم عاشوراء) ،( ومولد النبي صلى الله عليه وسلم ) ، ( ومولد علي بن أبي طالب رضي الله عنه ) ، ( ومولد الحسن والحسين عليهما السلام )، ( ومولد فاطمة الزهراء عليها السلام )،(ومولد الخليفة الحاضر )، ( وليلة أول رجب ) ، ( ليلة نصفه ) ، ( وموسم ليلة رمضان ) ، ( وغرة رمضان )،(وسماط رمضان)،( وليلة الختم )،( وموسم عيد الفطر )،( وموسم عيد النحر )،( وعيد الغدير)،( وكسوة الشتاء)،( وكسوة الصيف )،( وموسم فتح الخليج )،( ويوم النوروز)،(ويوم الغطاس) ، ( ويوم الميلاد ) ،( وخميس العدس) ، ( وأيام الركوبات )"أ.هـ.
• وقال المقريزي في إتعاظ الحنفاء(2/48)سنة (394):
"وفي ربيع الأول ألزم الناس بوقود القناديل بالليل في سائر الشوارع والأزقة بمصر".
• وقال في موضع آخر (3/99)سنة (517):
"وجرى الرسم في عمل المولد الكريم النبوي في ربيع الأول على العادة".وانظر (3/105).
• ووصف المقريزي هيئة هذه الاحتفالات التي تقام للمولد النبوي خاصة وما يحدث فيها من الولائم ونحوها ( أنظر الخطط1/432-433 )
• ومن النقل السابق تدبر معي كيف حُشِر المولد النبوي مع البدع العظيمة مثل:
-بدعة الرفض والغلو في آل البيت المتمثل في إقامة مولد علي وفاطمة والحسن والحسين رضي الله عنهم.
وسيأتي مزيد بسط لبيان أن الدولة العبيدية التي تدعي أنها فاطمية: بأنها دولة باطنية رافضية محاربة لله ولرسوله ولسنته ولحملة السنة المطهرة .
- بدعة الاحتفال بعيد النيروز وعيد الغطاس وميلاد المسيح وهي أعياد نصرانية .
يقول ابن التركماني في كتابه" اللمع في الحوادث والبدع" (1/293-316 ) عن هذه الأعياد النصرانية :"فصل ومن البدعة أيضا والخزي والبعاد ما يفعله المسلمون في نيروز النصارى و مواسمهم و الأعياد من توسع النفقة " قال :" وهذه نفقة غير مخلوفة وسيعود شرها على المنفق في العاجل والآجل " وقال : " ومن قلة التوفيق والسعادة ما يفعله المسلم الخبيث في ما يعرف بالميلادة ( أي ميلاد المسيح) ".، ونقل عن علماء الحنفية أن من فعل ما تقدم ذكره ولم يتب منه فهو كافر مثلهم .وذكر عددا من الأعياد التي يشارك فيها جهلة المسلمين النصارى وبين تحريمها بالكتاب والسنة ومن خلال قواعد الشرع الكلية .
• ذكر من أبطلها من خلفاء الدولة العبيدية الفاطمية:
قال المقريزي في خططه (1/432):"وكان الأفضل بن أمير الجيوش قد أبطل أمر الموالد الأربعة : النبوي ، والعلوي ، والفاطمي ، والإمام الحاضر وما يهتم به وقدم العهد به حتى نسي ذكرها فأخذ الأستاذون يجددون ذكرها للخليفة الآمر بأحكام الله ويرددون الحديث معه فيها ويحسنون له معارضة الوزير بسببها وإعادتها وإقامة الجواري والرسوم فيها فأجاب إلى ذلك وعمل ما ذكر.."أ.هـ
فعلى هذا أول من أحدث ما يسمى بالمولد النبوي هم بنو عبيد الذين اشتهروا بالفاطميين .
@كشف 8 شبهات حول المولد النبوي @

1- دعواهم أن في ذلك تعظيماً للنبي صلى الله عليه و سلم :

والجواب عن ذلك أن نقول : إنما تعظيمه صلى الله عليه و سلم بطاعته وامتثال أمره واجتناب نهيه ومحبته صلى الله عليه وسلم ، وليس تعظيمه بالبدع والخرافات والمعاصي ، والاحتفال بذكرى المولد من هذا القبيل المذموم لأنه معصية ، وأشد الناس تعظيماً للنبي صلى الله عليه وسلم هم الصحابة رضي الله عنهم ومع هذا التعظيم ما جعلوا يوم مولده عيداً واحتفالاً ، ولو كان ذلك مشروعاً ما تركوه .

2- الاحتجاج بأن هذا عمل كثير من الناس في كثير من البلدان :

والجواب عن ذلك أن نقول : الحجة بما ثبت عن الرسول صلى الله عليه وسلم ، والثابت عن الرسول صلى الله عليه وسلم النهي عن البدع عموماً ، وهذا منها ، وعمل الناس إذا خالف الدليل فليس بحجة وإن كثروا : ( وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله ) الأنعام/116 ، مع أنه لا يزال بحمد الله في كل عصر من ينكر هذه البدعة ويبين بطلانها ، فلا حجة بعمل من استمر على إحيائها بعد ما تبين له الحق .

3- يقولون : إن في إقامة المولد إحياءً لذكرى النبي صلى الله عليه وسلم .

والجواب عن ذلك أن نقول : المسلم دائماً يحيي ذكرى الرسول ويرتبط به في الليل والنهار طوال عمره بما شرعه الله ، لا في يوم المولد فقط وبما هو بدعة ومخالفة لسنته ، فإن ذلك يبعد عن الرسول صلى الله عليه وسلم ويتبرأ منه .

4- وقد يقولون : الاحتفال بذكرى المولد النبوي أحدثه ملك عادل عالم ، قصد به التقرب إلى الله !

والجواب عن ذلك أن نقول : البدعة لا تُقبل من أي أحد كان ، وحُسن القصد لا يُسوغ العمل السيئ ، وموته عالماً وعادلاً لا يقتضي عصمته .

5- قولهم : إن إقامة المولد من قبيل البدعة الحسنة لأنه ينبئ عن الشكر لله على وجود النبي الكريم !

ويجاب عن ذلك بأن يقال : ليس في البدع شيء حسن ، فقد قال صلى الله عليه وسلم : ( من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ) أخرجه البخاري 3/167 رقم 2697 ، الفتح 5/355 ، وقال صلى الله عليه وسلم : ( فإن كل بدعة ضلالة ) أخرجه أحمد 4/126 ، والترمذي رقم 2676 ، فحكم على البدع كلها بأنها ضلالة .

وليس لهولاء حجة على أن هناك بدعة حسنة إلا قول عمر رضي الله عنه في صلاة التراويح : ( نعمت البدعة هذه ) صحيح البخاري 2/252 رقم 2010 معلقاً ، الفتح 4/294

وقول عمر : ( نعمت البدعة ) يريد : البدعة اللغوية لا الشرعية ، فما كان له أصل في الشرع يرجع إليه ، إذا قيل : إنه بدعة ، فهو بدعة لغة لا شرعاُ ، لأن البدعة شرعاً ما ليس له أصل في الشرع يرجع إليه .

6- قد يقولون : إن الاحتفال بذكرى مولده صلى الله عليه وسلم ينبئ عن محبته فهو مظهر من مظاهرها ، وإظهار محبته صلى الله عليه وسلم مشروع !

والجواب أن نقول : لا شك أن محبته صلى الله عليه و سلم واجبة على كل مسلم أعظم من محبة النفس والولد والوالد والناس أجمعين - بأبي وأمي صلوات الله وسلامه عليه - ولكن ليس معنى ذلك أن تبتدع في ذلك شيئاً لم يشرعه لنا ، بل محبته تقتضي طاعته واتباعه ، فإن ذلك من أعظم مظاهر محبته ، كما قيل :

لو كان حبك صادقاً لأطعته ...إن المحبّ لمن يحب مطيع

7- ومن شبههم : أنهم يقولون : إن في إحياء ذكرى المولد وقراءة سيرة الرسول صلى الله عليه و سلم في هذه المناسبة حثاً على الاقتداء والتأسي به !

فنقول لهم : إن قراءة سيرة الرسول صلى الله عليه و سلم والتأسي به مطلوبان من المسلم دائماً طوال السنة وطوال الحياة ، أما تخصيص يوم معين لذلك بدون دليل على التخصيص فإنه يكون بدعة " وكل بدعة ضلالة " أخرجه أحمد 4/164 ، والترمذي 2676 ، والبدعة لا تثمر إلا شراً وبعداً عن النبي صلى الله عليه و سلم.

8- وربما استدل بعضهم بما أخرجه البيهقي عن أنس - رضي الله عنه - : « أن النبي - صلى الله عليه وسلم - عق عن نفسه » ، فخرج السيوطي على هذا الحديث عمل المولد !!!! .

ويجاب عن هذا : بأن الحديث ضعيف أنكره أهل العلم بالحديث

ففي [ مسائل أبي داود ] : أن أحمد - رحمه الله - حدث بهذا الحديث قال : هذا منكر ، وضعف عبد الله بن محرر .
وكذلك حكم النووي - رحمه الله - على الحديث بالبطلان ، وبهذا يتبين سقوط الاستدلال به لما عرفت من حاله .

8- الشبهة الثامنة رؤيا منامية رؤيت لإمام من أئمة الكفر، وهو أبو لهب، بعد موته، فقيل له: ما حالك؟ فقال: في النار، إلا أنه يُخفف عني كل ليلة اثنين باعتاقي لثويبة عندما بشّرتني بولادة النبي صلى الله عليه و سلم، وبإرضاعها له.

هذه الرؤيا لو رُؤيت لأحد من المؤمنين الصالحين لما أُخذ منها حكم شرعي، فكيف وهي لكافرٍ معاندٍ لرسول الله وحبيبه صلى الله عليه وسلم؟! بجانب أن الكافر لا يثاب على عمل، قال تعالى: "وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباءً منثوراً"، وقال: "لئن أشركت ليحبطن عملك"، هذا إذا كان حبه حب تعبد واتباع فكيف إذا كان حبّ حميّة؟!

الخلاصة

• أن الاحتفال بالمولد الشريف بدعة حادثة ليس لها أصل في الدين بأي صورة من صوره، أسبوعية كانت أم سنوية، قرنت بالسماع وبغيره من المحرمات كالاختلاط أم خلت منه.

• أن الذين يحتفلون بمولده الشريف صلى الله عليه و سلم نحسب أن دافعهم إلى ذلك حبه، ولكن الحب وحده لا يكفي، فلا بد من متابعة السنة وموافقة الشرع، فكم طالبٍ أمراً لم يصبه وراجِ رجاءً فأخطأه، ومؤمل أملاً لم يدركه.

• أن الدين تم وكمُل بحياة رسول الله صلى الله عليه و سلم، فما لم يكن في ذلك اليوم ديناً وشرعاً فلن يكون اليوم ديناً أو شرعاً.

• أن مجرد الخلاف ليس دليلاً مسوِّغاً للتشبث به مهما كانت درجة ومنزلة قائله، ما لم يكن قائماً على دليل، فكما قيل:

فليس كل خلافٍ جاء معتبراً... إلا خلافاً له حظٌ من النظر

• أن مرجع المسلمين عند الخلاف والنزاع إلى الكتاب والسنة، وما كان عليه سلف الأمة، لا إلى قول فلان وعلان.

• أن الدين ليس بالرأي والعقل، وإلا لكان باطن الخف أولى بالمسح عليه من ظاهره، كما قال الخليفة الراشد عمر رضي الله عنه، ولهذا فإن التحسين والتقبيح العقليين لا قيمة لهما البتة في أمور الشرع، فما تراه أنت حسناً يستقبحه غيرك.
@تحذير علماء المالكية من بدعة المولد النبوي@

من أكثر العلماء تصنيفا و تشنيعا على هذا الإحتفال علماء المغرب و من خلاله يتبين للمنصف المتجرد من الهوى أن هذا الاحتفال بدعة عند المحققين من العلماء الربانيين و أن من يستحسن هذه البدعة انما يفعل ذلك اتباعا للهوى و إرضاء لعامة الناس و ليعلم القارئ أن المتأخرين من المغاربة ألحقوا بالدين استحسانات ليس عليها دليل مما لو سمعها الأئمة المتقدمون لتبرؤوا منهم فنسأل الله الهداية و الثبات. 

و إنني أضع بين يديك هذا البحث المتواضع لتقرأه بعين البصيرة بغية الوصول للحق و تقرأه بعيدا عن التعصب لعلماء بلدك أو مذهبك أو ما تعودت عليه 

1-ابو الوليد سليمان بن خلف الباجي المالكي المتوفى سنة474 ه الف رسالة سماها "حكم بدعة الاجتماع في مولد النبي صلى الله عليه و سلم" و قد نشرت هذه الرسالة في مجلة الاصلاح المجلد الاول/العدد الخامس/ص278 انكر فيه الاحتفال بالمولد النبوي و حكم عليه بالبدعة.2- ابو حفص تاج الدين عمر بن علي الفاكهاني المالكي المتوفى سنة731ه صنف "المورد في عمل المولد" في الصفحة 8_9 :«لا أعلم لهذا المولد أصلا في كتاب ولا سنة، ولا ينقل عمله عن أحد من علماء الأمة، الذين هم القدوة في الدين،المتمسكون بآثار المتقدمين، بل هو بِدعة أحدثها البطالون، وشهوة نفسٍ اغتنى بهاالأكالون، بدليل أنَّا إذا أدرنا عليه الأحكام الخمسة قلنا: إما أن يكون واجباً، أومندوباً، أو مباحاً، أو مكروهاً، أو محرماً.وهو ليس بواجب إجماعاً، ولا مندوباً؛لأن حقيقة الندب: ما طلبه الشرع من غير ذم على تركه، وهذا لم يأذن فيه الشرع، ولافعله الصحابة، ولا التابعون ولا العلماء المتدينون- فيما علمت- وهذا جوابي عنه بين يدي الله إن عنه سئلت.
ولا جائز أن يكون مباحاً؛ لأن الابتداع في الدين ليس مباحاً بإجماع المسلمين.فلم يبق إلا أن يكون مكروهاً، أو حراماً». 
3- العلامة ابو عبد الله محمد بن محمد بن محمد العبدري الفاسي الشهير بابن الحاج المتوفى سنة737ه قال في كتابه المدخل (2/312) «فإن خلا - أي عمل المولد- منه - أي من السماع - وعمل طعاماً فقط، ونوى به المولد ودعا إليه الاخوان ,وسلم من كل ما تقدم ذكره - أي من المفاسد- فهو بدعة بنفس نيته فقط، إذ أن ذلك زيادة في الدين ليس من عمل السلف الماضين، وإتباع السلف أولى بل أوجب من أن يزيد نية مخالفة لما كانوا عليه، لأنهم أشد الناس إتباعا لسنة رسول الله صلى الله عليه وسلم، وتعظيماً له ولسنته صلى الله عليه وسلم ، ولهم قدم السبق في المبادرة إلى ذلك، ولم ينقل عن أحد منهم أنه نوى المولد، ونحن لهم تبع، فيسعنا ما وسعهم... الخ»
وقال كذالك : «وبعضهم- أي المشتغلين بعمل المولد- يتورع عن هذا- أي سماع الغناء وتوابعه- بقراءة البخاري وغيره عوضاً عن ذلك، هذا وإن كانت قراءة الحديث في نفسها من أكبر القرب والعبادات وفيها البركة العظيمة والخيرالكثير، لكن إذا فعل ذلك بشرطه اللائق به على الوجه الشرعي لا بنية المولد، ألا ترى أن الصلاة من أعظم القرب إلى الله تعالى، ومع ذلك فلو فعلها إنسان في غير الوقت المشروع لها لكان مذموماً مخالفاً، فإذا كانت الصلاة بهذه المثابة فما بالك بغيرها» 



4-العلامة ابو العباس القباب احمد بن قاسم الجذامي المتوفى مابعد 780ه جاء في" المعيار المعرب" للونشريسي (12/49) و قد سئل عن اشياء تقام في هذا اليوم كوقد الشمع و الصلاة على النبي صلى الله عليه و سلم و مدحه و غيرها فاجاب رحمه الله " جميع ما وصفت من محدثات البدع التي يجب قطعها و من قام بها او اعان عليها او سعى في دوامها فهو ساع قي بدعة و ضلالة و يظن بجهله انه بذلك معظم لرسول الله صلى الله عليه و سلم قائم بمولده و هو مخالف سنته مرتكب لمنهيات نهى عنها صلى الله عليه و سلم متظاهر بذلك محدث في الدين ما ليس منه و لو كان معظما له حق التعظيم لاطاع اوامره فلم يحدث في دينه ما ليس منه و لم يتعرض لما حذر الله تعالى منه حيث قال ( فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنة او يصيبهم عذاب اليم) و اما ما ياخذه المعلم من ذلك فان كان انما يعطاه على القيام بهذه البدع و القيام بتلك الامور فلا خفاء بقبخ الماخوذ على هذا الوجه)

5- ابو اسحاق ابراهيم بن موسى الشاطبي المتوفى سنة 790ه قال كما في " المعيار المعرب" (9/252) " اقامة المولد على الوصف المعهود بين الناس بدعة محدثة و كل بدعة ضلالة و الانفاق على اقامة البدعة لا يجوز"6- الشيخ العلامة ابو عبد الله محمد الحفار الغرناطي المتوفى سنة 811ه قال كما في" المعيار المعرب" للونشريسي (7/99-100) " ليلة المولد لم يكن السلف الصالح وهم أصحاب رسول الله صلى الله عليه وسلم والتابعون لهم يجتمعون فيها للعبادة, ولا يفعلون فيها زيادة على سائر ليالي السنة ,لأن النبي صلى الله عليه وسلم لا يعظم إلا بالوجه شرع فيه تعظيمه,وتعظيمه من أعظم القرب إلى الله ,لكن يتقرب إلى الله جل جلاله بما شرع، والدليل على أن السلف الصالح لم يكونوا يزيدون فيها زيادة على سائر الليالي أنهم اختلفوا فيها ,فقيل إنه صلى الله عليه وسلم ولد في رمضان وقيل في ربيع, واختلف في أي يوم ولد فيه على أربعة أقوال, فلو كانت تلك الليلة التي ولد في صبيحتها تحدث فيها عبادة بولادة خير الخلق صلى الله عليه وسلم, لكانت معلومة مشهورة لايقع فيها اختلاف ولكن لم تشرع زيادة تعظيم الا ترى ان يوم الجمعة خير يوم طلعت عليه الشمس و افضل ما يفعل في اليوم الفاضل صومه و قد نهى النبي صلى الله عليه و سلم عن صوم يوم الجمعة مع عظيم فضله فدل هذا على انه لا تحدث عبادة في زمان و لا في مكان الا ان شرعت و ما لم يشرع لا يفعل اذ لا ياتي اخر هذه الامة باهدى مما اتى به اولها.
ولو فتح هذا الباب لجاء قوم فقالوا يوم هجرته إلى المدينة يوم أعز الله فيه الإسلام فيجتمع فيه ويتعبد.
ويقول آخرون الليلة التي أسري به فيها حصل له من الشرف ما لايقدر قدره,فتحدث فيها عبادة. 
فلا يقف ذلك عند حد, والخير كله في إتباع السلف الصالح الذين اختارهم الله له,فما فعلوا فعلناه وما تركوا تركناه, فإذا تقررهذا ظهر أن الاجتماع في تلك الليلة ليس بمطلوب شرعا , بل يؤمر بتركه." 


7- ابو العباس احمد بن يحى الونشريسي المتوفى سنة 914 ه قال رحمه الله في " المعيار المعرب " (8/255) " قيل و ان كان معظما عند المسلمين لكن و قعت فيه قضايا اخرجته الى ارتكاب بعض البدع من كثرة الاجتماع فيه اي اجتماع الات اللهو الى غير ذلك من البدع غير المشروعة و التعظيم له صلى الله عليه و سلم انما هو باتباع السنن و الاقتداء بالاثار لا باحداث بدع لم تكن للسلف الصالح"

8- العلامة محمد بن الحسن الحجوي الثعالبي المتوفى سنة1376ه الف "صفاء المورد بعدم القيام عند سماع المولد " حيث عبر فيه عن كراهية القيام عند ذكر مولد النبي صلى الله عليه و سلم.قال في الصفحة 3 " و حقيقة قيام المولد انه عند سرد المولد الشريف و الوصول لذكر وضع امه له صلى الله عليه و سلم ينهض جميع من حضر وقوفا على الاقدام و يبقى الكل على تلك الحالة مدة ليست بقصيرة اكثر من مدة الصلاة على الجنازة بكثير و القارئ يقرا المولد و هم يصلون على النبي صلى الله عليه و سلم" و قد بلغ ببعض الحانقين عليه الى تكفيره.
9- العلامة محمد العابد السودي خطيب الحرم الاندلسي المتوفى سنة 1359ه له " مسامرة الاعلام و تنبيه العوام بكراهة القيام بذكر مولد خير الانام" و هو انتصار للعلامة الحجوي في انكاره لبدعة القيام في المولد النبوي.
@وصف المولد النبوي@ وما يجري فيه من بذخ ومعاصي وبدع من النشأة وحتى اليوم


وصف المقريزييصف المؤرخ المقريزي إحتفال المولد الفاطمي بقوله الخليفة الفاطمي كان يجلس للمولد، ويعمل الموائد والأطعمة، كما توزع الأطعمة كالسكر والعسل واللوز والدقيق على المشاهد والأضرحة، كما تفرق هذه الأطعمة على المتصدرين وقراء الحضرة والفقراء، وتوزع الأموال على أهل القرافة وساكنيها، والقضاة والعلماء وطلبة العلم. ثم يركب الخليفة والقضاة والوزراء والشهود إلى الجامع الأزهر في اليوم الثاني عشر من ربيع الأول، ويقرأ القراء القرآن، ويخطب الخطباء، وهكذا مولد علي والحسن والحسين وفاطمة ومولد الخليفة. (1)

وصف ابن خلكان ت 681هـأما مولد الملك المظفر والذي يزعم بعضهم أنه أول من اخترع المولد وهو غير صحيح، فاذكر وصف ابن خلكان لمولده لما فيه من رقص ولهو وضياع وإهدار لأموال المسلمين وأوقاتهم فقال
فإن الوصف يقصر عن الإحاطة به لكن نذكر طرفا منه وهو أن أهل البلاد كانوا قد سمعوا بحسن اعتقاده فيه فكان في كل سنة يصل إليه من البلاد القريبة من إربل مثل بغداد والموصل والجزيرة وسنجار ونصيبين وبلاد العجم وتلك النواحي خلق كثير من الفقهاء والصوفية والوعاظ والقراء والشعراء ولا يزالون يتواصلون من المحرم إلى أوائل شهر ربيع الأول ويتقدم مظفر الدين بنصب قباب من الخشب كل قبة أربع أو خمس طبقات ويعمل مقدار عشرين قبة وأكثر منها قبة له والباقي للأمراء واعيان دولته لكل واحد قبة فإذا كان أول صفر زينوا تلك القباب بأنواع الزينة الفاخرة المستجملة وقعد في كل قبة جوق من المغاني وجوق من أرباب الخيال ومن اصحاب الملاهي ولم يتركوا طبقة من تلك الطبقات في كل قبة حتى رتبوا فيها جوقا وتبطل معايش الناس في تلك المدة وما يبقى لهم شغل إلا التفرج والدوران عليهم وكانت القباب منصوبة من باب القلعة إلى باب الخانقاه المجاورة للميدان فكان مظفر الدين ينزل كل يوم بعد صلاة العصر ويقف على قبة قبة إلى آخرها ويسمع غناءهم ويتفرج على خيالاتهم وما يفعلونه في القباب ويبيت في الخانقاه ويعمل السماع ويركب عقيب صلاة الصبح يتصيد ثم يرجع إلى القلعة قبل الظهر هكذا يعمل كل يوم إلى ليلة المولد وكان يعمله سنة في ثامن الشهر وسنة في الثاني عشر لأجل الاختلاف الذي فيه فإذا كان قبل المولد بيومين أخرج من الإبل والبقر والغنم شيئا كثيرا زائدا عن الوصف وزفها بجميع ما عنده من الطبول والمغاني والملاهي حتى يأتي بها إلى الميدان ثم يشرعون في نحرها وينصبون القدور ويطبخون الألوان المختلفة فإذا كانت ليلة المولد عمل السماعات بعد ان يصلي المغرب في القلعة ثم ينزل وبين يديه من الشموع المشتعلة شيء كثير وفي جملتها شمعتان أو أربع أشك في ذلك من الشموع الموكبية التي تحمل كل واحدة منها على بغل ومن ورائها رجل يسندها وهي مربوطة على ظهر البغل حتى ينتهي إلى الخانقاه فإذا كان صبيحة يوم المولد أنزل الخلع من القلعة إلى الخانقاه على ايدي الصوفية على يد كل شخص منهم بقجة وهم متتابعون كل واحد وراء الآخر فينزل من ذلك شيء كثير لا أتحقق عدده ثم ينزل إلى الخانقاه وتجتمع الأعيان والرؤساء وطائفة كبيرة من بياض الناس وينصب كرسي للوعاظ وقد نصب لمظفر الدين برج خشب له شبابيك إلى الموضع الذي فيه الناس والكرسي وشبابيك كرسي وشبأبيك أخر للبرج أيضا إلى الميدان وهو ميدان كبير في غاية الإتساع ويجتمع فيه الجند ويعرضهم ذلك النهار وهو تارة ينظر إلى عرض الجند وتارة إلى الناس والوعاظ ولايزال كذلك حتى يفرغ الجند من عرضهم فعند ذلك يقدم السماط في الميدان للصعاليك ويكون سماطا عاما فيه من الطعام والخبز شيء كثير لا يحد ولا يوصف ويمد سماطا ثانيا في الخانقاه للناس المجتمعين عند الكرسي وفي مدة العرض ووعظ الوعاظ يطلب واحدا واحدا من الأعيان والرؤساء والوافدين لأجل هذا الموسم من قدمنا ذكره من الفقهاء والوعاظ والقراء والشعراء ويخلع على كل واحد ثم يعود إلى مكانه فإذا تكامل ذلك كله حضروا السماط وحملوا منه لمن يقع التعيين على الحمل إلى داره ولا يزالون على ذلك إلى العصر أو بعدها ثم يبيت تلك الليلة هناك ويعمل السماعات إلى بكرة هكذا يعمل في كل سنة. (2)


وصف ابن الحاج (ت 737هـ)


ذكر رحمه الله من الأمور المنكرة والقبيحة التي كانت تعمل فيها، من رقص وغناء ولهو وصحبة للمردان وغناهم ورقصهم في الموالد كالنساء، كما ذكر وانتقد عمل النساء للموالد وما جره من مفاسد. (3)


وصف المؤرخ الجبرتي (ت 1237)يصف لنا الإحتفالات التي كانت تقام في زمنه، حيث ذكر عجائب الآثار ج2/ص74
واستهل شهر ربيع الثاني فيه حضر شيخ السادات الى بيته الذي عمره بجوار المشهد الحسيني وشرع في عمل المولد واعتنى بذلك ونادوا على الناس بفتح الحوانيت بالليل ووقود القناديل من باب زويلة الى بين القصرين وأحدثوا سيارات وأشاير ومواكب واحمال قناديل ومشاعل وطبولا وزمورا واستمر ذلك خمسة عشر يوما وليلة.
كما وصف أحد الإحتفالات بقوله: 
عجائب الآثار ج2/ص201
واجتمع الفرنساوية يوم المولد ولعبوا ميادينهم وضربوا طبولهم ودبادبهم وأرسل الطبلخانة الكبيرة الى بيت الشيخ البكري واستمروا يضربونها بطول النهار والليل بالبركة تحت داره وهي عبارة عن طبلات كبار مثل طبلات النوبةالتركية وعدة آلات ومزامير مخلفة الاصوات مطربة وعملوا في الليل حراقة نفوط مختلفة وسواريخ تصعد في الهواء.
كما وصف أحد الإحتفالات بقوله:

وفيه نودى بتزيين الاسواق من العد تعظيما ليوم المولد النبوي الشريف فلما اصبح يوم الاربعاء كررت المناداة والامر بالكنس والرش فحصل الاعتناء وبدل الناس جهدهم وزينوا حوانيتهم بالشقق الحرير والزردخان والتفاصيل الهندية مع تخوفهم من العسكر وركب المشار اليه عصر ذلك اليوم وشق المدينة وشاهد الشوارع وعند المساء أوقدوا المصابيح والشموع ومنارات المساجد وحصل الجمع بتكية الكلشني على العادة وتردد الناس ليلا للفرجة وعملوا مغاني ومزامير ! فيعدة جهات وقراءة قرآن !!!!!.(4)


وصف المولد في القرن العشرينأما المولد في هذه الأيام فلا يختلف كثيرا عما سبق وصفه، ومن راقب فضائيات الدول التي تنقل الموالد والإحتفالات بها يتقرر لديه أن هذه الإحتفالات قامت على اللهو والرقص وإهدار الأموال وتضييع الأوقات . 
فيا ترى هل هذا المولد يحبه رسول الله ويرضاه لنفسه صلى الله عليه وسلم ، لهو ورقص وهدر للأموال والأوقات ؟؟!.

(1) انظر الخطط (2/332).

(2) انظر وفيات الأعيان (4/117).

(3) انظر كتابه المدخل (2/2 -10).

(4) عجائب الآثار ج2/ص483
@تفنيد شبهة أن ابن تيمية استحب المولد@ 

قال رحمه الله:

مسألة : فيمن يعمل كل سنة ختمة في ليلة مولد النبي صلى الله عليه و سلم هل ذلك مستحب أم لا ؟

الجواب : الحمد لله جمع الناس للطعام في العيدين وأيام التشريق سنة وهو من شعائر الإسلام التي سنها رسول الله صلى الله عليه و سلم للمسلمين وإعانة الفقراء بالإطعام في شهر رمضان هو من سنن الإسلام فقد قال النبي صلى الله عليه و سلم : [ من فطر صائما فله مثل أجره وإعطاء فقراء القراء ما يستيعنون به على القرآن عمل صالح في كل وقت ومن أعانهم على ذلك كان شريكهم في الأجر ]

وأما اتخاذ موسم غير المواسم الشرعية كبعض ليالي شهر ربيع الأول التي يقال أنها ليلة المولد أو بعض ليالي رجب أو ثامن عشر ذي الحجة أو أول جمعة من رجب أو ثامن شوال الذي يسميه الجهال ( عيد الأبرار ) فإنها من البدع التي لم يستحبها السلف ولم يفعلوها والله سبحانه وتعالى أعلم

الفتاوى الكبرى لابن تيمية 4-414

وينظر مجموع الفتوى له أيضا 23 -133
@نابليون المستعمر الفرنسي يحي المولد ويدعمه@

واسمع إلى ما يحدثنا به المؤرخ المصري الجبرتي في كتابيه عجائب الآثار(2/249،201) ومظهر التقديس بزوال دولة الفرنسيس ص47 
تحدث وذكر ان المستعمرين الفرنسيين عندما احتلوا مصر بقيادة نابليون بونابرت انكمش الصوفيه وأصحاب الموالد فقام نابليون وأمرهم بإحياءها ودعمها 
قال في مظهر التقديس :" وفيها (أي سنة 1213هـ في ربيع الأول ):سأل صاري العسكر عن المولد النبوي ولماذا لم يعملوه كعادتهم فاعتذر الشيخ البكري بتوقف الأحوال وتعطل الأمور وعدم المصروف فلم يقبل وقال (لابد من ذلك ) واعطى الشيخ البكري ثلاثمائة ريال فرانسوية يستعين بها فعلقوا حبالا وقناديل واجتمع الفرنسيس يوم المولد ولعبوا ودقوا طبولهم واحرقوا حراقة في الليل وسواريخ تصعد في الهواء ونفوطاً". 
ولعل سائلا يسأل ما هدفهم من تأييد ودعم مثل هذه البدع وهذه الموالد؟
ندع الجواب للمؤرخ الجبرتي المعاصر لهم حيث يقول في تاريخ عجائب الآثار(2/306):
" ورخص الفرنساوية ذلك للناس لما رأوا فيه من الخروج عن الشرائع واجتماع النساء واتباع الشهوات والتلاهي وفعل المحرمات ".
@أقوال أهل العلم في تحريم بدعة المولد النبوي@لقد أفتى علماء العالم الإسلامي على اختلاف أماكنهم وأزمانهم ومذاهبهم الفقهية بحرمة عمل المولد وأنه من البدع المحدثة التي لاأصل لها وإليك بعضهم:
• شيخ الإسلام ابن تيمية وهو من علماء الشام ومن المجتهدين.(انظر اقتضاء الصراط المستقيم ( 2 /619 )، ومجموع الفتاوى( 1/312 ) .
• العلامة الشيخ تاج الدين عمر بن علي اللخمي السكندري المشهور بالفاكهاني له رسالة بعنوان (المورد في الكلام على عمل المولد). وهو عالم مالكي المذهب ت بالاسكندرية سنة 734هـ.
• الاستاذ ابو عبد الله محمد الحفار له فتاوى ذكرها الونشريسي في المعيار المعرب.وهو من علماء المغرب.
• العلامة ابن الحاج ابو عبد ال محمدبن محمد بن محمد العبدري الفاسي المالكي ت بالقاهرة (732هـ)له كلام نفيس في المدخل بداية الجزالثاني
• الشيخ العلامة الشيخ محمد بخيت المطيعي الحنفي مفتي الديار المصرية.
• الشيخ على محفوظ في كتابه الإبداع في مضار الابتداع .
• الإمام الشاطبي وله كلام نفيس في فتوى له في كتاب طبع باسم فتاوى الإمام الشاطبي وهو عالم مالكي أندلسي. 
• الشيخ رشيد رضا في أكثر من موضع من مصنفاته كما في المنار (9/96)، (2/74-76) (17/111) (29/ 664-668).وفتاواه (الجزء الخامس في الصفحة 2112-2115) و(الجزء الرابع في الصفحة 1242-1243).-ذكرته رحمه الله لشهرته خاصة في مصر أين يوجد الكثيرون ممن يجيز المولد (أبو أسامة )-
• الشيخ أبو الطيب محمد شمس الحق العظيم آبادي وهو من علماء الهند ( أنظر رسالة الشيخ حمود التويجري ص235 ط. العاصمة ضمن المجموع في الرسائل الخاصة ببدعة المولد ).
• الشيخ بشير الدين القنوجي وهو من علماء الهند وهو شيخ أبي الطيب ( المصدر السابق ).

• الشيخ محمد بن عبد السلام خضر الشقيري في كتابه السنن والمبتدعات .
• شيخ الإسلام المجدد محمد بن عبد الوهاب رحمه الله .
• العلامة الشيخ عبد الرحمن بن حسن آل الشيخ كما في الدرر السنية. 
• العلامة الشيخ محمد بن ابراهيم له رسالة في إنكار عمل المولد وانظر مجموع فتاواه (3/48-95)فقد اشتملت على عدد من الفتاوى المتنوعة حول المولد .
• العلامة الشيخ عبد الله بن محمد بن حميد في رسالته هداية الناسك إلى أهم المناسك .
• العلامة الشيخ عبد العزيز بن باز له رسالة في حكم الاحتفال بالمولد النبوي .
• العلامة الشيخ حمود بن عبد الله التويجري في رسالة بعنوان ( الرد القوي على الرفاعي والمجهول وابن علوي وبيان أخطائهم في المولد النبوي).
• الشيخ العلامة إسماعيل الأنصاري له رسالة وهي من أجود مارأيت بعنوان القول الفصل في حكم الاحتفال بمولد خير الرسل.
• العلامة الشيخ محمد الصالح العثيمين.
• الإمام الألباني رحمه الله.
• الشيخ صالح بن فوزان الفوزان وغيرهم .

@متى ولد النبي صلى الله عليه وسلم يا دعاة المولد النبوي@

اختلف المؤرخون وأهل السير في الشهر الذي ولد فيه النبي صلى الله عليه وسلم ،فقيل : ولد في شهر رمضان ، والجمهور : على أنه ولد في ربيع الأول ، ثم اختلفهؤلاء في تحديد تاريخ يوم مولده على أقوال :

فقيل :اليوم الثاني من ربيع الأول قاله ابن عبد البرّ ،وقيل : اليوم الثامن ، صححه ابن حزم ، وهواختيار أكثر أهل الحديث ،وقيل: اليوم التاسع وقيل :اليوم العاشر ، اختاره الباقر ، وقيل : اليوم الثاني عشر ، نصّ عليه ابن إسحاق،وقيل :السابع عشر من ربيع الأول ،وقيل :الثامن عشر من ربيع الأول ...

وهذا إن دلّ على شيء فهو يدلّ على عدم حرص الصحابة على نقل تاريخ مولده صلىالله عليه وسلم إلينا ، فلو كان في ذلك اليوم عبادة ، لكانت معلومة مشهورة لايقع فيها خلاف ، ولنقل إلينا مولده على وجه الدقّة .

ولمراعاة هذا الخلاف ، كان صاحب إربل يحتفل بالمولد ، سنةً في ثامن شهر ربيعالأول ، وسنة ً في ثاني عشرة !!! ( انظر ابن خلكان 1 / 437 ) .
  
@الآثار الناتجة عن بدعة المولد@
1. التعبد لله تعالى بما لم يشرعه رسول الله صلى الله عليه وسلم، وبما حكم بأنّه ضلالة.
2. القدح في كمال الشريعة الإسلامية، وردّ قول الله تعالى: {ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلأسْلاَمَ دِيناً} [المائدة:3].
3. الطعن في أمانة النبي صلى الله عليه وسلم، وأنه لم يؤدِ الأمانة، ولم ينصح الأمة.
4. تصيير هذا اليوم عيدًا يحرم فيه الصوم ويُمنع، كما أفتى بذلك ابن عبَّاد وابن عاشر، كما بيَّنه الحطَّاب في مواهب الجليل (2/406).
وقال أحمد بن بابا: (قال ابن عباد في رسائله: كنت قدمًا خرجت يوم مولده صلى الله عليه وسلم إلى ساحل البحر، فوجدت هناك السيد الحاج ابن عاشر رحمه الله وجماعة من أصحابه معهم طعام يأكلونه، فأراد منّي الآكل، فقلت: إني صائم، فنظر إلى السيد الحاج نظرة منكرة، وقال: هذا يوم فرح وسرور يستقبح في مثله الصوم، كالعيد، فتأملت مقاله فوجدته حقًا، وكأنه أيقظني من النوم) الديباج المذهب في أعيان المذهب .
5. الطعن في محبة الصحابة رضي الله عنهم له صلى الله عليه وسلم، حيث لم يقيموا له مولداً.
6. التشبه بالنصارى في احتفالهم بعيد ميلاد عيسى عليه السلام، جاء في التبر المسبوك في ذيل السلوك للسخاوي في معرض تقريره أن الاحتفال يوافق اليوم الذي ولد فيه النبي صلى الله عليه وسلم: "وإذا كان أهل الصليب اتخذوا ليلة مولد نبيهم عيدًا أكبر، فأهل الإسلام أولى بالتكريم وأجدر".
فتعقبه الملا علي قاري في المورد الروي في المولد النبوي بقوله: "مما يرد عليه أنّا أُمِرنا بمخالفة أهل الكتاب".
7. اعتقاد ليلة مولده صلى الله عليه وسلم أفضل من ليلة القدر، وهو ما قرره القسطلاني فردَّ عليه الملا علي قاري بقوله: "أغرب القسطلاني، وقال: ليلة مولده صلى الله عليه وسلم أفضل من ليلة القدر من وجوه ثلاثة ذكرها، حيث لا يفيد الإطلاق مع أن الأفضلية ليست إلا لكون العبادة فيها أفضل بشهادة النص القرآني، {لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مّنْ أَلْفِ شَهْرٍ} [القدر:3]، ولا تعرف هذه الأفضلية لليلة مولده صلى الله عليه وسلم، لا من الكتاب، ولا من السنة، ولا عن أحد من علماء الأمة"المورد الروي (ص 97).
8. الإسراف في المولد النبوي إسرافًا شديدًا جدًا، حتى قال محمد بخيت المطيعي الحنفي مفتي الديار المصرية: "وأنت إذا علمت ما كان يعمله الفاطميُّون ومظفر الدين في المولد النبوي جزمت بأنه لا يمكن أن يحكم عليه بالحل" .
9. ما اشتملت عليه هذه البدعة من المنكرات الأخلاقية، مثل:
أ- استعمال الأغاني وآلات الطرب، قال ابن الحاج: "مضوا في ذلك على العوائد الذميمة في كونهم يشتغلون في أكثر الأزمنة التي فضلها الله، وعظمها ببدع ومحرمات".
يا عصبة ما ضرَّ أمَّة أحمد ... وسعى على إفسادها إلاَّ هي
طار ومزمارٌ ونغمة شادنٍ ... أرأيت قـط عبـادةً بملاهي؟!
ب- قلة احترام كتاب الله؛ فإنهم يجمعون بينه وبين الأغاني.
ج- الافتتان بالمردان؛ فإن الذي يغني في الاحتفالات ربما يكون شابًا جميل الصورة نظيف الكسوة حسن الهيئة.
د- اختلاط الرجال بالنساء.
10. تصيير المعروف منكرًا، والمنكر معروفًا، بسبب وقوعه في هذه الليلة.
11. رواية الأحاديث الموضوعة المنكرة، مما يدخل في قول النبي صلى الله عليه وسلم: ((من كذب علي متعمدًا فليتبوأ مقعده من النار)) أخرجه البخاري (107)
وقوله: ((من حدَّث عني بحديث يُرى أنّه كذب فهو أحد الكاذبين)) أخرجه مسلم في المقدمة (ص 9).
12. اعتقادهم أن في هذا اليوم ساعة لا يوافقها عبدٌ بالدعاء إلا أجيبت دعوته، قياسًا على يوم الجمعة !!!!.
13. تلاوة الأشعار في مدح النبي صلى الله عليه وسلم على ما فيها من معانٍ شركية صارخة.
إعداد أبي أسامة سمير الجزائري

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்