கபுருவனங்கி யின் அறியாமை .!!!
"இப்லீஸ் நான்கு முறை ஒப்பாரி வைத்து ஓலமிட்டான்......" என்று மீலாது விழாவை முன்னிட்டு ஹுப்புக்காரன் shm.zayan என்பவன் முக நூலில் பரப்பி வரும் ஒரு செய்தி ஆதாரபூர்வமானதா என பார்ப்போம் .
செய்தி இதுதான்:
((இப்லீஸ் நான்கு முறை ஒப்பாரி வைத்து ஓலமிட்டான்.
1-இறைவனால் சபிக்கப்பட்ட போது.
2-சுவர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்ட போது.
3-நபி (ஸல்) அவர்கள் பிறந்த போது.
4-ஸூறத்துல் பாதிஹா அருளப்பட்ட போது
இமாம் இப்னு கதீர் (ரஹ்)- ஸீரதுன் நபவிய்யா பாகம் 1 பக்கம் 212
இப்னு ஸையிதுன் நாஸ் -உயூனுல் அதர் பாகம் 1 பக்கம் 27))
பொதுவாகவே இவர்கள் பரப்பும் இப்படியான செய்திகளை மக்கள் அலட்டிக் கொள்வதில்லை என்பதால் சிரமப்பட்டு!! கிதாபு, பாகம் பக்கத்துடன் எழுதியுள்ளார்கள்.
இனி இச்செய்தியின் தராதரத்தை அலசுவோம்.
இதில் முதலாவது குறிப்பிடப்பட்டுள்ள இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் ஸீறா நூலில் , குறித்த செய்திக்கான அறிவிப்பாளர் வரிசையோ அந்த செய்தியின் தரமோ குறிப்பிடப்பட்டு இருக்கவில்லை. மாறாக "அஸ்ஸுஹைலி என்பவர் இமாம் பகி பின் மஹ்லத் (ரஹ்) அவர்களது தப்ஸீர் நூலில் இச்செய்தி உள்ளது என்று எடுத்துக் கூறி உள்ளார்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதே போன்று இரண்டாவது நூலான உயூனுல் அதர் ரில் "அபுர் ரபீஃ பின் ஸாலிம் என்பவர் இச்செய்தி இமாம் பகி பின் மஹ்லத் (ரஹ்) அவர்களது தப்ஸீர் நூலில் உள்ளது என்று கூறி உள்ளார்" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கே நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இமாம் பகி பின் மஹ்லத் (ரஹ்) அவர்கள் நபியவர்கள் காலத்தில் வாழ்ந்து நேரடியாக செய்திகளைக் கேட்டவர் அல்ல. மாறாக ஹிஜ்ரி 201 ம் ஆண்டில் ஸ்பைன் நாட்டில் பிறந்து பல இஸ்லாமியக் கலைகளயும் கற்று 276ம் ஆண்டில் மரணித்த அறிஞராவார். எனவே நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கு சுமார் நூற்றி ஐம்பது (150) வருடங்களுக்குப் பின் வாழ்ந்த இமாம் அவர்கள் இச்செய்தியை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளாரா இல்லையா என்ற விபரமோ அப்படி அறிவிப்பாலர் வரிசையுடன் பதிவு செய்திருந்தால் அது எது என்ற விளக்கமோ இங்கே குறிப்பிடப்படவில்லை.
இங்கே நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இமாம் பகி பின் மஹ்லத் (ரஹ்) அவர்கள் நபியவர்கள் காலத்தில் வாழ்ந்து நேரடியாக செய்திகளைக் கேட்டவர் அல்ல. மாறாக ஹிஜ்ரி 201 ம் ஆண்டில் ஸ்பைன் நாட்டில் பிறந்து பல இஸ்லாமியக் கலைகளயும் கற்று 276ம் ஆண்டில் மரணித்த அறிஞராவார். எனவே நபி (ஸல்) அவர்களது மரணத்திற்கு சுமார் நூற்றி ஐம்பது (150) வருடங்களுக்குப் பின் வாழ்ந்த இமாம் அவர்கள் இச்செய்தியை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளாரா இல்லையா என்ற விபரமோ அப்படி அறிவிப்பாலர் வரிசையுடன் பதிவு செய்திருந்தால் அது எது என்ற விளக்கமோ இங்கே குறிப்பிடப்படவில்லை.
எனவே இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை எது..அதன் தரம் என்ன என்ற விபரங்கள் இல்லாததால் ,மேற்படி இரு நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை என்பதால் இச்செய்தியை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இதையே அல்லாஹ் அல்குர் ஆனில் 17:36 வசனத்தில் وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ "உமக்கு எதைப்பற்றிய அறிவு இல்லையோ அதை நீர் பின்பற்ற வேண்டாம்" என வலியுறுத்தி உள்ளான். எனவே இவ்வாறு அறிவிப்பாளர் வரிசையே இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு செய்தி நிராகரிக்கப்பட வேண்டிய செய்தி என்பதில் சந்தேகமில்லை
*************************************************************************
*************************************************************************
மேலும் சில பயனுள்ள கட்டுரைகள்
- இறந்துவிட்ட மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் ஸவ்வா என்றால் உடைத்தலா ? அழகு படுத்தலா ? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிமார்கள், அவ்லியாக்கள் அல்லாஹ்வின் சின்னங்களா? அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மதுகப் வாதிகளே பதில் தாருங்கள் கேளிவியை காண இங்கே கிளிக் செய்யவும்
- குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில் உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- மவ்லூத் மறுப்புக்கான காரணம் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
செய்த்தானின் கொம்பு யார் என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்